Close

மாவட்ட நலச்சங்கம் மூலம் (முற்றிலும் தற்காலிக) ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்கண்ட  பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட நலச்சங்கம் மூலம் (முற்றிலும் தற்காலிக) ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்கண்ட  பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
மாவட்ட நலச்சங்கம் மூலம் (முற்றிலும் தற்காலிக) ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்கண்ட  பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய நல குழுமத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு மாவட்ட நலச்சங்கம் மூலம் (முற்றிலும் தற்காலிக) ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்கண்ட  பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்  23-02-2026               முதல்     09-03-2026             வரை விரைவுத்தபால் / பதிவுத்தபால் (Speed Post / Registered Post )  மூலமாக மட்டுமே வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட நல சங்கம்

மாவட்ட சுகாதார அலுவலகம்

7-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

  மன்னம்பந்தல், மயிலாடுதுறை – 609305

நிபந்தனைகள்

  1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது ( 11 மாதங்கள்)
  2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது
  3. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்கப்படவேண்டும்  
  4. காலிப்பணியிடங்கள் மாறுதலுக்குட்பட்டது
  5. வகுப்புவாரி இடஒதுக்கீடுமுறை (Communal Roster) பின்பற்றப்படும்

விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி நாள்  09-03-2026

23/02/2026 09/03/2026 பார்க்க (759 KB) Application (556 KB)