முதலமைச்சரின் உழவர் சேவை மையங்கள் அமைக்கப்படும் என 2025-26- ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| முதலமைச்சரின் உழவர் சேவை மையங்கள் அமைக்கப்படும் என 2025-26- ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு | தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 4 ஆயிரம் வேளாண் பட்டதாரிகளும், 600 -க்கும் மேற்பட்ட வேளாண் பட்டயதாரர்களும் வேளாண் கல்வியை நிறைவு செய்கின்றனர். இவர்களின் படிப்பறிவும், தொழில்நுட்ப திறனும் உழவர்களுக்கு உதவியாக இருந்து வேளாண்மை செழித்திட உதவிடும் வகையில் 1000 முதலமைச்சரின் உழவர் சேவை மையங்கள் அமைக்கப்படும் என 2025-26- ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
30/10/2025 | 30/11/2025 | பார்க்க (199 KB) |