முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. | பிப்ரவரி 2026 மாதத்தில் 02.02.2026 மற்றும் 03.02.2026 ஆகிய தேதிகளில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, பயனாளர்கள் இந்த பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் குடிமைப் பொருட்களை அவர்களின் வீடுகளிலேயே பெற்றுக் கொள்ளலாம். |
30/01/2026 | 03/02/2026 | பார்க்க (23 KB) |