விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் | மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 29.01.2026 அன்று காலை 10.00 மு.ப மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
21/01/2026 | 29/01/2026 | பார்க்க (193 KB) |