அரசு மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுகூடங்கள் அனைத்தையும் 31.03.2026 (செவ்வாய்) மகாவீர் ஜெயந்தி நாள் அன்று முழுவதுமாக மூடவும், மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| அரசு மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுகூடங்கள் அனைத்தையும் 31.03.2026 (செவ்வாய்) மகாவீர் ஜெயந்தி நாள் அன்று முழுவதுமாக மூடவும், மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது | மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுகூடங்கள் அனைத்தையும் 31.03.2026 (செவ்வாய்) மகாவீர் ஜெயந்தி நாள் அன்று முழுவதுமாக மூடவும், மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது |
28/03/2026 | 31/03/2026 | பார்க்க (182 KB) |