Close

சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 17/04/2026
District Election Officer Distribution of Voter Information Slips

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் வெள்ளாலகரம், மணக்குடி ஆகிய பகுதிகளில் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர்ஃமாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள்
பார்வையிட்டார்கள். (PDF 341KB)