Close

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கிவரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சீர்காழி, தரங்கம்பாடி வட்ட சட்டப் பணிகள் குழுவுக்கு குழந்தை தொழிலாளர் முறை மற்றும் கடத்தலுக்கு எதிரான குற்றங்களிலிருந்தும், அடிமைத்தனுத்திலிருந்தும் காணாமல் போன குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து கல்வி கற்பிப்பதன் மூலம் குழந்தை நட்பு சமுதாயத்தை உருவாக்க சட்டம் சார்ந்த தன்னார்வல தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

29/04/2026 31/05/2026 பார்க்க (191 KB)