Close

1435 ஆம் பசலி ஆண்டிற்கான (2025–2026) ஜமாபந்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் 21.06.2026 முதல் 29.06.2026 வரை நடைபெற உள்ளது.

தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
1435 ஆம் பசலி ஆண்டிற்கான (2025–2026) ஜமாபந்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் 21.06.2026 முதல் 29.06.2026 வரை நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்களிலும் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் 21.05.2026, 22.05.2026, 26.05.2026, 27.05.2026 மற்றும்; 29.05.2026 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. வருவாய் தீர்வாயம் நடத்திட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

18/05/2026 29/05/2026 பார்க்க (17 KB)