தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 22.05.2026
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 22.05.2026 | மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார்துறையில் வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப், மயிலாடுதுறை ஆகியவை இணைந்து மயிலாடுதுறை கச்சேரி சாலையிலுள்ள யூனியன் கிளப் வளாகத்தில் எதிர்வரும் 22.05.2026 வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை முற்றிலும் இலவசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது |
19/05/2026 | 22/05/2026 | பார்க்க (30 KB) |