Close

உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கான செய்தி

உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கான செய்தி
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கான செய்தி

விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும்;, அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த உளுந்து விளைபொருளை மத்திய அரசின் நேபட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ளது.

19/05/2026 31/05/2026 பார்க்க (72 KB)