Close

மே-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.05.2026 நடைபெற உள்ளது.

மே-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.05.2026 நடைபெற உள்ளது.
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
மே-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.05.2026 நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மே-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 27.05.2026 அன்று காலை 10.00 மு.ப மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

25/05/2026 27/05/2026 பார்க்க (16 KB)