எரிவாயு நுகர்வோர்களுக்கான பத்திகை செய்தி
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| எரிவாயு நுகர்வோர்களுக்கான பத்திகை செய்தி | பொதுமக்கள் மற்றும் எரிவாயு உருளை பயன்படுத்தும் வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எரிவாயு உருளையுடன் இணைக்கப்பட்டுள்ள இரப்பர் குழாய்களின் காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்துவதினால் தீவிபத்து ஏற்படும் அசாதாரண சூழ்நிலையை தவிர்க்கும் பொருட்டு புதிய இரப்பர் குழாய்க்கான ரூ.195ஃ- செலுத்தி எரிவாயு முகவர்களிடம் புதிய இரப்பர் குழாயை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் |
01/06/2026 | 30/06/2026 | பார்க்க (178 KB) |