குடும்ப அட்டைதாரர்களும் தங்களது நியாயவிலைக் கடைகளுக்கு சென்று கைவிரல்ரேகையினை பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| குடும்ப அட்டைதாரர்களும் தங்களது நியாயவிலைக் கடைகளுக்கு சென்று கைவிரல்ரேகையினை பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் | மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் தற்போது வரை கைவிரல்ரேகையை பதிவு செய்யாதவர்கள் 20.06.2026-க்குள் தங்களது நியாயவிலைக் கடைகளுக்கு சென்று கைவிரல்ரேகையினை பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் |
15/06/2026 | 20/06/2026 | பார்க்க (176 KB) |