சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 2026
வெளியிடப்பட்ட தேதி : 17/08/2026
மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில்; (ராஜன் தோட்டம்) நடைபெற்ற 80 -வது சுதந்திர தின விழாவில்
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (15.08.2026) தேசியக்கொடியை ஏற்றி வைத்து, 197 பயனாளிகளுக்கு ரூ.24 இலட்சத்து 37 ஆயிரத்து 249 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
(PDF 187 KB)
