Close

திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியரகத்தில் 19.08.2026 அன்று காலை 10.00 அளவில் நடைபெற உள்ளது.

17/08/2026 19/08/2026 பார்க்க (27 KB)