Close

இந்தியத் திறன் போட்டிகள் -2027-க்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியத் திறன் போட்டிகள் -2027-க்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
இந்தியத் திறன் போட்டிகள் -2027-க்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

உலகத் திறன் போட்டிகள் 2028-இல் ஐச்சி ஜப்பானில் நடைபெற உள்ளது. இதன் தொடக்கமாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களைத் தேர்வு செய்வதற்கான இந்தியத் திறன் போட்டிகள் -2027-க்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

25/08/2026 31/08/2026 பார்க்க (202 KB)