தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 25/08/2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் திரு.ஏ.பி.தமீம் அன்சாரி சாஹிப் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

