Close

மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்தி

மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்தி
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்தி

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக கணக்கெடுப்பாளர்கள் இதுவரை தங்கள் பகுதிக்கு வரவில்லை என்றாலோ அல்லது கணக்கெடுப்பில் தங்களது வீடுகள் விடுபட்டு இருந்தாலோ பொது மக்கள் தொடர்புடைய பேரூராட்சி, நகராட்சி அல்லது தாலுக்கா அலுவலகங்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சியர்  அவர்கள் தகவல்.

25/08/2026 31/08/2026 பார்க்க (26 KB)