மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு திருத்தி அமைத்திட புதியதாக உறுப்பினர்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு திருத்தி அமைத்திட புதியதாக உறுப்பினர்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | மயிலாடுதுறை மாவட்டம், மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை நியமனம் செய்வதை தடுத்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013, விதி 24(1) ரூ (2)-இன்படி மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவினை திருத்தி அமைத்திட புதியதாக உறுப்பினர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வதற்கு மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை நியமனம் செய்வதை தடுத்தல் குறித்த பொதுத்தொண்டில் ஆர்வம் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
29/08/2026 | 30/09/2026 | பார்க்க (197 KB) |