Close

மூத்த குடிமக்களின் நலன், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் – 02-09-2026

வெளியிடப்பட்ட தேதி : 03/09/2026
Awareness Seminar & Cultural Programme for Senior Citizens - 02-09-2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூத்த குடிமக்கள் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கான மாநில செயல் திட்டம் மூலம் மூத்த குடிமக்களின் நலன், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர்
அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
. (PDF 22KB)

Awareness Seminar & Cultural Programme for Senior Citizens - 02-09-2026