Close

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 03/09/2026
District Collector Inspects Census Works - 03-09-2026

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கூறைநாடு பகுதியில் 2026-27ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று (03.09.2026) ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 20KB)

District Collector Inspects Census Works - 03-09-2026