பாசன வசதி இல்லாத பகுதிகளில் நேரடி நெல் விதைப்பை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| பாசன வசதி இல்லாத பகுதிகளில் நேரடி நெல் விதைப்பை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் | மேட்டூர் அணை செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளதால் மத்தியகால இரகங்கள், மற்றும் குறுகிய கால நெல் இரகங்களை பயன்படுத்தி சம்பா தாளடி சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாசன வசதி இல்லாத இடங்களில் நேரடி நெல் விதைப்பை மேற்கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். |
03/09/2026 | 30/09/2026 | பார்க்க (19 KB) |