Close

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி தொடக்கம்

வெளியிடப்பட்ட தேதி : 08/09/2026
District Collector Inaugurate SBM Training Program -08-09-2026

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், பூம்புகார் சுற்றுலாத்துறை அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கழிவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பயனுள்ள கலை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். (PDF 432KB)

District Collector Inaugurate SBM Training Program -08-09-2026