நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது | மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மயிலாடுதுறை மண்டலத்தில் நடப்பு காரிப் பருவம் 2026ஃ2027 குறுவை பருவத்தில் 113 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது – |
19/09/2026 | 31/10/2026 | பார்க்க (347 KB) |