நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 28/09/2026
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) திரு.க.தர்ப்பகராஜ்.இ.ஆ.ப அவர்கள் இன்று (26.09.2026) ஆய்வு மேற்கொண்டார்கள். மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனிருந்தார்கள். (PDF 31KB)
