அரசு மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்கள் கருவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கி பயனாளிகளுடன் கலந்துரையாடினார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
District Collector Distributes Tractors to Farmers

வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டம் திட்டத்தின் கீழ், 15 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.66 இலட்சத்து 07 ஆயிரத்து 281 மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் கருவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கி பயனாளிகளுடன் கலந்துரையாடினார்கள்.
(PDF 420KB)

District Collector Distributes Tractors to Farmers