தனியார்துறையில் வேலைவாய்ப்பு
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| தனியார்துறையில் வேலைவாய்ப்பு | மயிலாடுதுறையில் உள்ள செந்தில் பைப்ஸ்; நிறுவன வளாகத்தில் எதிர்வரும் 23.10.2026 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு தொடங்கி 2 மணி வரை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது |
15/10/2026 | 23/10/2026 | பார்க்க (199 KB) |