மயிலாடுதுறையில் புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகளுக்கு அழைப்பு

மயிலாடுதுறையில் புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகளுக்கு அழைப்பு
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
மயிலாடுதுறையில் புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகளுக்கு அழைப்பு

சிறுகுறு விவசாயிகளின் வாழ்வாதரத்தினை மேம்படுத்தும் நோக்கத்தோடு 2026-27-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அரசாணை எண்.148-ல் அறிவித்துள்ளபடி புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்;குதல் முயற்சியினை அரசு மேற்கொண்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு மூலம் துவங்கப்பட்டு வழிகாட்டும் அமைப்பாகவும் செயல்படும்.

22/10/2026 30/11/2026 பார்க்க (219 KB)