விவசாய அடையாள எண் பதிவு
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| விவசாய அடையாள எண் பதிவு | வேளாண்மை-உழவர் நலத்துறையின் கீழ் பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெறலாம் |
28/10/2026 | 30/11/2026 | பார்க்க (179 KB) |