டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2-வது தெரு, பாலாஜி நகர், பூம்புகார் சாலை, மயிலாடுதுறை என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் வாயிலாக இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
கூடுதலாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புனுP அரங்கில் வார இறுதி நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலும் வகுப்புகள் நடைபெறுகின்றன.

02/11/2026 30/11/2026 பார்க்க (203 KB)