சிறப்பு சுருக்கத் திருத்தம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடு

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2026
Draft electoral roll published

Draft Electoral Rolls under the Special Summary Revision 2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்கத் திருத்தம் வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்கள் இன்று (12.11.2026) வெளியிட்டார்கள்..(PDF 202KB)