முறையற்ற குடிநீர் இணைப்பு பயன்படுத்தப்படுவது தொடர்பாக
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| முறையற்ற குடிநீர் இணைப்பு பயன்படுத்தப்படுவது தொடர்பாக | குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி மோட்டார்களை பயன்படுத்துவது மற்றும் முறையற்ற குடிநீர் இணைப்பு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் அவ்வாறு இணைப்பு வழங்கிய பிளம்பர்கள்; மற்றும் முறையற்ற இணைப்பை பயன்படுத்தும் நபர்களிடம் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், காவல்துறை மூலம் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் |
19/11/2026 | 31/12/2026 | பார்க்க (188 KB) |