தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் – மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027

தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் – மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் – மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027

மயிலாடுதுறை மாவட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 டிஜிட்டல் செயலிகளை கையாளுவதற்கான பணிகள் மேற்கொள்வதற்கு காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தை நகர்புற வாழ்வாதார மையத்தின் வாயிலாக வெளிசந்தை முறையில் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.25000 க்கு தகுதியான நபரை தேர்வு செய்து நிரப்பிட உள்ளது

19/11/2026 24/11/2026 பார்க்க (18 KB)