“பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” திட்டத்தின் கீழ், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி
வெளியிடப்பட்ட தேதி : 20/11/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கருத்தரங்கக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், “பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” திட்டத்தின் கீழ், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர்அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF 158KB)