“பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு மாரத்தான் போட்டி -22-11-2026

வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026

The District Collector Flagged Off the Marathon.”

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
– 22-11-2026 (PDF 160KB)