போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
(PDF 27KB)