தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026

தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வினாடி வினா மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். (PDF 100KB)