விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்;கள்
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியகரத்தில் வேளாண்மை துறை சார்பில், விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.. (PDF 189KB)