ஊரக மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் மானியத்தில் செம்மறி ஆடு வெள்ளாடுகள் வழங்கப்படும் –
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| ஊரக மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் மானியத்தில் செம்மறி ஆடு வெள்ளாடுகள் வழங்கப்படும் – | மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக பகுதியில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்திட நடப்பாண்டில் தகுதி வாய்ந்த ஊரக மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் மானியத்தில் செம்மறி ஆடு வெள்ளாடுகள் வழங்கப்படும் – |
27/11/2026 | 17/12/2026 | பார்க்க (198 KB) |