தமிழ்நாடு அரசின் வெற்றி வீடு திட்டம் தொடர்பான சிறப்பு கிராம சபா கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 27/11/2026
District Collector Participates in Special Grama Sabha Meeting under the Vetri House Scheme.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாரம், செருதியூர் கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்;பில், தமிழ்நாடு அரசின் வெற்றி வீடு திட்டம் தொடர்பான சிறப்பு கிராம சபா கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. (PDF 20KB)

District Collector Participates in Special Grama Sabha Meeting under the Vetri House Scheme.