குழந்தைத் திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 27/11/2026
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை – மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் “குழந்தைத் திருமணமில்லா பாரதம்” என்ற தலைப்பில் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார்.