Close

சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட தேதி : 04/04/2026
“Vote 100% in the Assembly General Elections” Awareness Campaign

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலகு சார்பில் நூறு சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களுடன் வரையப்பட்டுள்ள இரங்கோலி கோலங்கள், விழிப்புணர்வு வாசகங்களுடன் தயாரித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த ‘கேக்’ மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் துணிகளில் எம்ராய்டிங் முறையில் வடிவமைத்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கினார்கள். (PDF 310KB)

“Vote 100% in the Assembly General Elections” Awareness Campaign “Vote 100% in the Assembly General Elections” Awareness Campaign “Vote 100% in the Assembly General Elections” Awareness Campaign