Close

நிர்வாக அமைப்பு

வருவாய் கோட்டம்  (2)
வரிசை எண் வருவாய் கோட்டம் வருவாய் வட்டம்
1 மயிலாடுதுறை 2
2 சீர்காழி 2
வருவாய் வட்டம் (4) &  வருவாய் கிராமங்கள் (287)
கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் குறுவட்ட எண்ணிக்கை கிராமத்தின் எண்ணிக்கை
மயிலாடுதுறை மயிலாடுதுறை 3 64
  குத்தாலம் 3 59
சீர்காழி தரங்கம்பாடி 4 70
  சீர்காழி 5 94

 

ஊராட்சி ஒன்றியம் (5) & கிராம பஞ்சாயத்துகள் (241)
வரிசை எண்.  பெயர் கிராம பஞ்சாயத்துகள் எண்ணிக்கை
1 மயிலாடுதுறை  54
2 குத்தாலம் 51
3 செம்பனார்கோவில்  57
4 சீர்காழி 37
5 கொள்ளிடம்  42