Close

புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கம் துவக்க விழா

வெளியிடப்பட்ட தேதி : 30/12/2024
Pudhumaipen Thittam Expansion Function

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து 2161 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் பூம்புகார் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.(PDF 35KB(PDF 35KB)

 

Pudhumaipen Thittam Expansion Function