Uncategorized
”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 18.11.2026
வெளியிடப்பட்ட நாள்: 19/11/2026“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 18.11.2026 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 164KB)
போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026தேசிய போதைப்பொருள் தடுப்பு இயக்கம் சார்பில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். (PDF 101KB)
போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சி -01-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் கடற்கரையில், மாவட்ட அரசு இசைப்பள்ளி, சுற்றுலாத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து நடத்தும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் கடற்கரையில், மாவட்ட அரசு இசைப்பள்ளி, சுற்றுலாத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து நடத்தும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து […]
மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் குறுகிய கால சிறப்பு பயிற்சி நிறைவடைந்ததை தொடர்ந்து, பயிற்சி நிறைவு விழாவில் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஐஓபி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் குறுகிய கால சிறப்பு பயிற்சி நிறைவடைந்ததை தொடர்ந்து, பயிற்சி நிறைவு விழாவில் சான்றிதழ்கள் வழங்கி, தயாரிப்பு கண்காட்சியைப் பார்வையிட்டு, முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்கள்.(PDF 347KB)