போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
வெளியிடப்பட்ட தேதி : 28/09/2026
தேசிய போதைப்பொருள் தடுப்பு இயக்கம் சார்பில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். (PDF 101KB)

