போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சி -01-08-2026

வெளியிடப்பட்ட தேதி : 03/08/2026
Drug Awareness Programme

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் கடற்கரையில், மாவட்ட அரசு இசைப்பள்ளி, சுற்றுலாத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து நடத்தும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் கடற்கரையில், மாவட்ட அரசு இசைப்பள்ளி, சுற்றுலாத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து நடத்தும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். (PDF 186KB)