மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் குறுகிய கால சிறப்பு பயிற்சி நிறைவடைந்ததை தொடர்ந்து, பயிற்சி நிறைவு விழாவில் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 27/07/2026
DDAWO Collector Distribute Certificate News And Photos

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஐஓபி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் குறுகிய கால சிறப்பு பயிற்சி நிறைவடைந்ததை தொடர்ந்து, பயிற்சி நிறைவு விழாவில் சான்றிதழ்கள் வழங்கி, தயாரிப்பு கண்காட்சியைப் பார்வையிட்டு, முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்கள்.(PDF 347KB)