Close

காணொளிக் காட்சி வாயிலாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

 

குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் மட்டுமே குறைதீர்வு கூட்டம் நடைபெறும்மின் இணைப்பு பிரச்சனை, இணைப்பு முறிதல் அல்லது கைபேசியின் சமிக்ஞை போன்ற இதர தொழில்நுட்ப கோளாறுகளுக்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்காது.அரசு அலுவலகத்திற்குரிய அனைத்து விதி முறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.பொதுமக்கள் தாங்கள் இக்கூட்டத்தில் இணைந்த வரிசைப்படி மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். தயவுசெய்து தங்களுக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருக்கவும்.