Close

தேர்தல் நுண்பார்வையாளர்கள் முதற்கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு

வெளியிடப்பட்ட தேதி : 07/04/2026
Election – Micro Observers First Randomization

மயிலாடுதுறை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர்ஃமாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.